tag:blogger.com,1999:blog-6166722385464737598.post1787896354400141517..comments2023-08-19T07:45:22.166-04:00Comments on காலப் பறவை: சாரு நிவேதிதாவின் நரகத்திலிருந்து ஒரு குரல்காலப் பறவைhttp://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6166722385464737598.post-75081470536392679122010-02-17T11:15:20.394-05:002010-02-17T11:15:20.394-05:00அவருக்கு நாவல் கதை எல்லாம் எழுதி கொடுக்க இப்போது ஆ...அவருக்கு நாவல் கதை எல்லாம் எழுதி கொடுக்க இப்போது ஆள் இல்லாததால் சினிமா விமர்சனத்தில் குதித்துவிட்டார் ,<br /><br />ஒரே ஒரு சினிமா சான்ஸ் கிடைக்க அலைகிறார் , கிடைக்காதான் இல்லைஈசு தமிழ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-12150868916488504792010-02-17T11:05:31.929-05:002010-02-17T11:05:31.929-05:00Thalaivarey, ithu stalin. Read the links related t...Thalaivarey, ithu stalin. Read the links related to “anjarakullavandiyum - judgement day” in http://mayilravanan.blogspot.com . vaamu komu eluthinathu…rght away I am reading his “santha maniyum inna pira….”. varavara avoroda theeevira visiri ayittean. I do agree that this is totally embarrassing comment on this post. Chumma oru present sir sollalaamnu than….Z A T A R Anoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-35706048090532528972010-02-15T13:36:56.076-05:002010-02-15T13:36:56.076-05:00வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி பாஸ்கி,ஞானமணி,...வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி பாஸ்கி,ஞானமணி, ஆன்டிரியா, ஜிசேகர்,காலப் பறவைhttps://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-16355959627249816502010-02-12T02:32:01.935-05:002010-02-12T02:32:01.935-05:00அருமையான பதிவு அன்பரே..!! சாருவின் கோபங்களும், கேள...அருமையான பதிவு அன்பரே..!! சாருவின் கோபங்களும், கேள்விகளும், விமர்சங்களும் நியாமான்வையே. "நான் கடவுள்" போன்றதொரு அற்புதமான படைப்பை நேர்மையான தராசில் நிறுத்தி விமர்சிக்க சாருவை தவிர வேறொருவரை எண்ண முடியவில்லை.GSekarhttps://www.blogger.com/profile/02311169667945764657noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-61084367079821790452010-02-11T13:39:39.238-05:002010-02-11T13:39:39.238-05:00சாரு நிவேதிதா பற்றிய இந்த பதிவு எங்கள் மனதில் நன்க...சாரு நிவேதிதா பற்றிய இந்த பதிவு எங்கள் மனதில் நன்கு பதிந்தது. மிகவும் அருமையாக அவரைப் பற்றி எழுதி இருக்கிறீர்கள். உங்களது இந்த பணி சிறக்கட்டும். வாழ்த்துக்கள்.Andreahttps://www.blogger.com/profile/12042931692374686330noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-43318168865932617212010-02-11T13:05:44.248-05:002010-02-11T13:05:44.248-05:00சாரு கலகத்தை எழுப்பும் எழுத்தாளர் , ஏனென்றால் அவரு...சாரு கலகத்தை எழுப்பும் எழுத்தாளர் , ஏனென்றால் அவருடைய பதிவுகள் உண்மையை சாயம் பூசாமல் கூறிவிடும். சிலருக்கு (சம்பந்தப்பட்டவர்கள்) எரிச்சலை உண்டாக்கும். இந்த விமர்சனங்கள் தான் அவர் எழுத்தின் வலிமையாகும்gnanamanihttps://www.blogger.com/profile/02048205350345084179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-56456203776363691052010-02-11T00:06:45.027-05:002010-02-11T00:06:45.027-05:00நல்ல பதிவு.... சாருவின் " சினிமா அலைந்து திரி...நல்ல பதிவு.... சாருவின் " சினிமா அலைந்து திரிபவனின் அழகியல்" பற்றியும் எழுதுங்கள்... வாழ்த்துக்கள்..Baski..https://www.blogger.com/profile/06328136160543916814noreply@blogger.com