tag:blogger.com,1999:blog-6166722385464737598.post3968042469736784173..comments2023-08-19T07:45:22.166-04:00Comments on காலப் பறவை: கதைச் சொல்லிகள்......காலப் பறவைhttp://www.blogger.com/profile/13662299865060341778noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6166722385464737598.post-52090066890937855682011-10-13T06:11:24.372-04:002011-10-13T06:11:24.372-04:00stalin , nee en thambi ena meendum meendum padhivu...stalin , nee en thambi ena meendum meendum padhivu seigiraai,.. nandriyudan unakku moothavan. madurai elayapari.elayaparihttps://www.blogger.com/profile/14656416314385097836noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-71486271053673337052011-09-14T09:46:01.176-04:002011-09-14T09:46:01.176-04:00சூப்பர் பதிவு. ஆனால், என்னைப் போன்ற சென்னைவாசிகளுக...சூப்பர் பதிவு. ஆனால், என்னைப் போன்ற சென்னைவாசிகளுக்கு இது போன்ற கதைகள் கேட்பது மிகவும் அரிது. இனி வரும் காலங்களில் நம் பிள்ளைகளிடம் கதை சொல்லி தூங்க வைக்க முடியாது. காரணம், அவர்கள் 'நவீன, நாகரீக, அதிபுத்திசாலிகள்'.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-60722781895936016652011-09-14T09:01:02.106-04:002011-09-14T09:01:02.106-04:00Nalla muyarchi!!! paraatukal.....
padathin ennikai...Nalla muyarchi!!! paraatukal.....
padathin ennikai kuraithirukalamjegatheshnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-35385901903328777722011-09-14T01:46:47.346-04:002011-09-14T01:46:47.346-04:00மிக்க நன்றி நண்பா. எனக்குள் புதைத்து கிடந்த என்னுள...மிக்க நன்றி நண்பா. எனக்குள் புதைத்து கிடந்த என்னுள் தொலைத்து போன என் இளமைகாலங்களை மீண்டும் திருப்பிகொடுத்தர்க்கு. எனக்கு கதை சொன்ன பாட்டி தாத்தா யாரும் இப்போது உயிரோடு இல்லை... ஏன் தலைமுறைக்கு கதைகள் சொல்ல எனக்கு நேரமில்லை. பொருளாதார தேடலும், எனக்கான சமுக அங்கிகாரத்தை பெறுவதற்கும் ஓடிகொண்டே இருப்பதால் அத்தனையும் இழந்து ஓடிகொன்டிருக்கிருக்கிறேன் . மீண்டும் நன்றி நண்பா. எனக்குள் புதைத்து கிடந்த என்னுள் தொலைத்து போன என் இளமைகாலங்களை திருப்பிகொடுத்தர்க்கு.

விடையில்லா கேள்வி.....
"எங்கே தொலைத்திருப்பார்கள் அவர்களுக்குள் இருந்த கதைச் சொல்லிகளை??" ஆமையடி அமகேஷ்ABDullahttps://www.blogger.com/profile/11200205453587780129noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-70890592754483124352011-09-14T00:41:07.998-04:002011-09-14T00:41:07.998-04:00superb....superb....Venish Ajhttps://www.blogger.com/profile/11270421062898570476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-267954393383448222011-09-06T02:15:29.790-04:002011-09-06T02:15:29.790-04:00romba nalla iruku boss...........intha kadaikala p...romba nalla iruku boss...........intha kadaikala pakum pothu enakum nan chinna vasula ketta kathaikal gnabakam varuthu..........ஜெப்ரி விவேக்https://www.blogger.com/profile/08890606651310834693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-80233758988520151832011-09-05T04:23:27.370-04:002011-09-05T04:23:27.370-04:00nice.nice.Sumathyhttps://www.blogger.com/profile/08280819217108481259noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-22451250100776813782011-09-03T11:55:50.392-04:002011-09-03T11:55:50.392-04:00இது போன்ற பதிவுகளை நான் விரும்பி படிப்பதுண்டு. நன்...இது போன்ற பதிவுகளை நான் விரும்பி படிப்பதுண்டு. நன்றி.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-68110706142405861682011-09-03T06:10:43.271-04:002011-09-03T06:10:43.271-04:00உங்களின் இடுகையை தற்செயலாக பார்க்க நேர்ந்தது நாகர...உங்களின் இடுகையை தற்செயலாக பார்க்க நேர்ந்தது நாகரத்தினம் பற்றிய கதைகள் எங்களின் ஊரிலும் உண்டு உங்களின் இந்த பகிர்வு தொடர்க . ம் மற்றது மூகமையனது இந்த நாசமா போன தினமலர் பற்றிய உங்களின் சிறந்த எண்ணம் பாராட்டுகளுக்கு உரியது இந்த பாழாய் போன தமிழர் களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய செய்தி நன்றி .போளூர் தயாநிதிhttps://www.blogger.com/profile/14701755368004879650noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-36503250673091712942011-09-02T23:26:06.204-04:002011-09-02T23:26:06.204-04:00வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில்...வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://blogintamil.blogspot.com/Mrs.Mano Saminathanhttps://www.blogger.com/profile/17538627429840076292noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-43641851332601992232011-09-02T08:28:25.131-04:002011-09-02T08:28:25.131-04:00நாகரத்தின கற்களை கக்கும் கதைகள் சுவாரசியமானவை........நாகரத்தின கற்களை கக்கும் கதைகள் சுவாரசியமானவை.....முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-80932052686967196642011-09-02T05:07:34.155-04:002011-09-02T05:07:34.155-04:00அவர்களிடம் கதை கேட்ட நாம் தான் இப்பொழுது கதை சொல்ல...அவர்களிடம் கதை கேட்ட நாம் தான் இப்பொழுது கதை சொல்லிகளாக மாற வேண்டும். நமக்கு முந்தய தலைமுறை கதை சொல்லிகள் அவர்களின் பணிகளை செய்து விட்டார்கள். இப்பொழுது நாம் அதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிதர வேண்டும். இதை படித்த பிறகு எவ்வாறு நம் நேரத்தை தொலைகாட்சியிலும், கணினியிலும் வீணடிக்கிறோம் என்று தெரிகிறது.KaRahttps://www.blogger.com/profile/04674066584953292614noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-51681496967402195942011-09-01T02:21:11.793-04:002011-09-01T02:21:11.793-04:00S, I am also looking for such personality. Though ...S, I am also looking for such personality. Though basically i had born and brought in metro city like chennai, looking such person to hear such storie tellers. My friends who comes from other cityside, they use to tell all the things that happens in their smallage time they use hear such stories and use play in farm area and much more. Since i born and brough in chennai i am missing that and all. now for future generation. they will come to such things if anyone tells like this. but they cant hear. That the pity.
Any way thanks sharing and making rememberance of my old friends.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6166722385464737598.post-53724280521255792202011-09-01T02:19:09.104-04:002011-09-01T02:19:09.104-04:00S, I am also looking for such personality. Though ...S, I am also looking for such personality. Though basically i had born and brought in metro city like chennai, looking such person to hear such storie tellers. My friends who comes from other cityside, they use to tell all the things that happens in their smallage time they use hear such stories and use play in farm area and much more. Since i born and brough in chennai i am missing that and all. now for future generation. they will come to such things if anyone tells like this. but they cant hear. That the pity.
Any way thanks sharing and making rememberance of my old friends.Prabu Nathhttps://www.blogger.com/profile/09945228453051107796noreply@blogger.com