காலப் பறவை
Friday, June 5, 2009
அழகு...
அலுவலக படிக்கட்டுகளில்
மேல் நாட்டு வாசனை திரவியத்தின்
மணம் கமிழ
எனை கடந்து போன
யுவனியை விட
அழகாகவே இருக்கிறாள்
அதே அலுவலக
சமையல் அறையில்
வியர்வை வழிய
பாத்திரம் கழுவி கொண்டிருந்த
என் வயதை ஒத்த
அக்கா ஒருத்தி........
3 comments:
Mohana
June 5, 2009 at 2:03 PM
அற்புதமான கவிதை :)-
Reply
Delete
Replies
Reply
kavitha
August 9, 2009 at 6:38 AM
nijam than
Reply
Delete
Replies
Reply
காலப் பறவை
August 9, 2009 at 6:44 AM
வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி மோகனா, கவி
Reply
Delete
Replies
Reply
Add comment
Load more...
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அற்புதமான கவிதை :)-
ReplyDeletenijam than
ReplyDeleteவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி மோகனா, கவி
ReplyDelete