மின் மினி பூச்சிகள்
தீண்டிச் செல்லும்
தனிமையின் மை
படர்ந்த இரவில்
முழு நிலவொளியால்
வெடித்த வானை நோக்கி
விழி மூடாது
காத்திருக்கிறேன்....
கதைகள் சொல்லும்
எனக்கான தேவதையின்
வருகைக்காய்........
தனிமையின் மை
படர்ந்த இரவில்
முழு நிலவொளியால்
வெடித்த வானை நோக்கி
விழி மூடாது
காத்திருக்கிறேன்....
கதைகள் சொல்லும்
எனக்கான தேவதையின்
வருகைக்காய்........
அருமை.
ReplyDeleteநம்புங்கள்.நிச்சயம் அவள் வருவாள்.
வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி துபாய் ராஜா
ReplyDeleteromba touching a irukku. simple pola but adathiyana unarvai tharuthu intha poem yennakku
ReplyDeleteவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி கவி
ReplyDeleteVery nice!!!
ReplyDeleteவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா
ReplyDeleteஹாய்! நலமா?
ReplyDeleteவருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி சிபி
ReplyDelete