Friday, October 9, 2009

அழகிய முரண்


இருபத்தி ஐந்து பைசா
தொலைத்ததற்காக
விளக்குமாறால் என்னை
துவைத்த அம்மா
இரண்டாயிரம் மதிப்புள்ள
பூஜாடியை உடைத்தும்
கொஞ்சி கொண்டிருக்கிறாள்
என் மகனை.......

7 comments:

Anto said...

nice

அன்புடன் அருணா said...

யதார்த்தம்!

Stalin Felix said...

வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஆன்றோ, அருணா

Virgin said...

vaazhlkaiin nijam...

kavi said...

அழகு

cheenu said...

Arputham stalin...

காலப் பறவை said...

வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி விர்ஜின், கவி, சீனு

Post a Comment